BREAKING NEWS

ஒசூர், சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மேலும் 16 பேர் ஒசூர் GHல் அனுமதி: வயிற்றுப்போக்கு, வாந்தி,மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு

ஒசூர், சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மேலும் 16 பேர் ஒசூர் GHல் அனுமதி: வயிற்றுப்போக்கு, வாந்தி,மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 4வது வார்டிற்குட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் நேற்று முன்தினம் மற்றுத் நேற்று இரண்டு தினங்களில் வயிற்றுப்போக்கு, மயக்கம்,வாந்தி என 56 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..

குடிநீரால் பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில்

மீண்டும் மூன்றாவது நாளாக இன்றும் க,16 பேர் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் என உடல் நல பாதிப்பு ஏற்ப்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ஒசூர் பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது..

இதுவரை சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 72ஆக உயர்வு…

CATEGORIES
TAGS