ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார்.
அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம்.
அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்.
CATEGORIES மதுரை
TAGS மதுரை