ஒரே நாளில் 6 கிராமங்களில் 13 புதிய அரசு அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்.
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் 6 கிராமங்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் 13 புதிய அரசு அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, பூட்டை , ஊராங்கனி, மல்லாபுரம் என 6 கிராமங்களில் 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் 4-பள்ளி கட்டிடங்கள் மற்றும் 3 நூலக கட்டிடங்கள் என மொத்தம் 17 கட்டிடங்களைத் திறந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து திறந்து வைத்தார்.
ஒரே நாளில் ஆறு அரசு கட்டிடங்களை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருக்கும் ஆறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் மேலும் விழாவில் பேசிய சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா உதய சூரியன் பத்தாண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போடுகிறேன் என்று சொன்னார்.
ஆனால் இன்னாள் வரை 15 ரூபாய் கூட போட முடியவில்லை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் அனைத்து தரப்பு மக்களும் சமூக நீதி கிடைக்க வேண்டுமென்றால் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிவந்த மாண்புமிகு நமது முதல்வர் தளபதியார் அவர்கள் வழியில் பின்பற்றினால் மட்டுமே சமூக நீதி காக்கப்படும் என்றும் பேசினார் இந்நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன் ஆவின் பெருங்குழு தலைவர் ஆறுமுகம் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் துறை தாகபிள்ளை மாவட்ட இளைஞர் அணி கதிரவன் மற்றும் ஆறு ஊராட்சியின் தலைவர்கள் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், என பலர் கலந்துக்கொண்டனர்.
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் 6 கிராமங்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் 13 புதிய அரசு அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, பூட்டை , ஊராங்கனி, மல்லாபுரம் என 6 கிராமங்களில் 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் 4-பள்ளி கட்டிடங்கள் மற்றும் 3 நூலக கட்டிடங்கள் என மொத்தம் 17 கட்டிடங்களைத் திறந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து திறந்து வைத்தார்.
ஒரே நாளில் ஆறு அரசு கட்டிடங்களை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருக்கும் ஆறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் .மேலும் விழாவில் பேசிய சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா உதய சூரியன் பத்தாண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போடுகிறேன் என்று சொன்னார் .