BREAKING NEWS

ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மாலை அணிவித்து வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்து ஆதரவுகளை தெரிவித்த பெண்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக போகலூர் ஒன்றிய பொது செயலாளர் முத்துவேல் பாண்டியன் பூவிளத்தூர்,குமுக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு விடு விடாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பெண்கள் வழி நெடுகிலும் மாலை அணிவித்து மஞ்சள் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர் இதில் பாஜக போகலூர் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் கிளைச் தலைவர் சத்யராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS