BREAKING NEWS

கடலூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் துரைராஜ் கடும் கண்டனம்

 

 

 

 

கடலூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் துரைராஜ் கடும் கண்டனம் !

தமிழ்நாடு வணிக சங்க பேரவைப்பு தலைவர் விக்கிரம ராஜா பற்றி தவறான விமர்சனம் செய்தவர்களை கடுமையாக கண்டிக்கிறோம் கடலூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு கடலூர் மாவட்ட தலைவர் துரைராஜ் வணிகர் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

சமிபத்தில் 3 நாட்களுக்கு முன்பாக வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜாவை
தவறான முறையில்
தனியார் தொலைகாட்சியில்
விமர்ச்சித்து உள்ளதை.

கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம் தமிழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம்வர்த்தக உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை விமர்சனம் செய்தவர்களை கடுமையாக கண்டிக்கிறோம் என்றைக்கும் நாங்கள் எங்கள் மாநில தலைவர்விக்கிரம ராஜாவுக்கு உறுதுணையாக இருப்போம் எனவும கடலூர் மாவட்ட தலைவர் துரைராஜ் கூறினார்.

CATEGORIES
TAGS