BREAKING NEWS

கரூரில் மழை வேண்டி பாட்டு பாடு கும்மி அடித்து சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோயில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.

கரூரில் மழை வேண்டி பாட்டு பாடு கும்மி அடித்து சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோயில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.

கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் அரசு காலனி பகுதியில் அமைந்துள்ள சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா முன்னிட்டு வாங்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் . கரூர் மாவட்டத்தில் சில நாட்களாகவே கடுமையான அதிக வெப்ப வெயில் அலை சூழ்நிலையில் .

தமிழ்நாட்டின் அக்னி கோடை வெயில் சில நாட்களாக 100° டிகிரி செல்சியஸ் மேலாகவும் .கரூரில் 112 வரை° டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வெப்ப காற்று வீசி வருகிறது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி விவசாய பெருமக்கள் வளம் பெற வேண்டும் வர்ண பகவான் கண் திறக்க வேண்டும்

மழை வேண்டி பாட்டு பாடி கும்மி அடித்துசமயபுரத்து பொட்டு மாரியம்மன் கோவில் சார்பில் பிரார்த்தனை வைத்து மாரியம்மனுக்கு பால் மற்றும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.இந்த நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS