கரூரில் 20 ஆம் ஆண்டு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.
சர்வதேச குருதி கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் உலகு குருதி கொடையாளர் தினம். விழாவில்
சிறப்பு அழைப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.
கலந்து கொண்டார் .
முதல்வர் மருத்துவர் ராஜா. (பொறுப்பு) ரத்ததானம் வழங்குவதின் அவசியம் குறித்த கொடையாளர்களுக்கு விளக்குறை ஏற்படுத்தினார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு 4231 யூனிட் ரத்தம் பெறப்பட்டு 3130 யூனிட் ரத்தம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவும், நிகழாண்டு 115. பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரத்தவங்கி மருத்துவர் அறிவழகன்,மருத்துவர்கள் செவிலிய கண்காணிப்பாளர்கள் செவிலியர்கள் மருத்துவ மாணவ மாணவிகள் செவிலியர் மாணவிகள் மேற்பட்டோர் பலர் பங்கேற்றனர்.