BREAKING NEWS

கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட் கரூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதன் தாமரை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்

கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட் கரூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதன் தாமரை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்

 

இப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் தான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த பாடுபடுவேன் எனவும் மன்மங்கலம் பகுதியில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக உள்ளது

அதற்கு தீர்வு காணும் வகையில் மதுரை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அனுகு சாலையுடன் கூடிய உயர் மட்ட மேம்பாலம் கட்டித் தருவேன் என பொது மக்களிடம் உறுதி அளித்தார்

மேலும் கூறுகையில் நாளை 06/04/2024 கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் விவி செந்தில்நாதன் ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா கரூர் தனியார் திருமண மண்டபத்திற்கு வருகை தர உள்ளார் மேலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்

CATEGORIES
TAGS