கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டனர் ஜோதிமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு..
இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டனர் ஜோதிமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு..
நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்பட்டார்
இதனைத் தொடர்ந்து கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் அப்துல்லா தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார்.
மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி வடக்கு ஒன்றிய நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
CATEGORIES கருர்
TAGS கருர்