கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார்
அம்மாபேட்டை ஒன்றியத்தில் 203 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் அம்மாபேட்டை ஒன்றிய குழு தலைவர் கே.வீ. கலைச்செல்வன் தலைமையிலும். வட்டார வட்டார வளர்ச்சி அலுவலர் இராசன் முன்னிலையிலும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு 203 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கு பணி ஆணையை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நவரோஜா ஒன்றிய செயலாளர்கள் தியாக சுரேஷ், பி.எஸ்.குமார் மற்றும் ஊராட்சி வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.