BREAKING NEWS

கள்ளக்குறிச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்க வேண்டி கவனயீர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம்.

கள்ளக்குறிச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்க வேண்டி கவனயீர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம்.

மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கச்சேரி சாலையின் பகுதியில் ஒரு புறமாக கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடத்தினர். முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய நீதிமன்றங்களை விரைந்து அமைக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில், செயலாளர் சீனிவாசன். பொருளாளர் தியாகராஜன், மற்றும் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூரிலுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS