BREAKING NEWS

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்செய்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர், மாநில நெசவாளர் அணி, மாவட்ட துணை தலைவர்கள், , மாவட்ட பொதுச் செயலாளர்கள், இளைஞர் அணி தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையில் பிரசவ வார்டில் இருந்த பெண்களுக்கு ரொட்டிகளை வழங்கினார்கள்.

CATEGORIES
TAGS