காரைக்கால் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி நாகாத்தம்மன் ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
காரைக்கால் மாவட்டம் நகர பகுதியில் சிங்காரவேலர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி நாகாத்தம்மன் ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.

காரைக்கால் மாவட்டம் நகர பகுதியில் சிங்காரவேலர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி நாகாத்தம்மன் ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில்தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம், அவர்களும், நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன், அவர்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள் .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS மாவட்ட செய்திகள்
