கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி வெள்ளாளபட்டியில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனி.
திருமால்முருகன் கலந்துக்கொண்டார் அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் கோவில் தர்மகர்த்தா முல்லைவேந்தன்,மணியகாரர் வஜ்ஜரவேல் மற்றும் வெள்ளாளப்பட்டி ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்
CATEGORIES Uncategorized