கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்…..ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்……

ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பில் ரயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை திருமண்டல சிஎஸ்ஐ உப தலைவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு சிஎஸ்ஐ செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில்ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பில் ரயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை திருமண்டல சிஎஸ்ஐ உப தலைவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு சிஎஸ்ஐ செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெந்தேகோஸ்தே நிருச்சபைகளின் மாமன்ற பொதுசெயலாளர் ஜோ.டேவிட் ,மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சேர்க்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெந்தேகோஸ்தே நிருச்சபைகளின் மாமன்ற பொதுசெயலாளர் ஜோ.டேவிட் ,மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
