கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா
கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா
மாவட்டம் காட்பாடி வட்டம் கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குலதெய்வ வழிபாட்டு விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ,ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு ,மற்றும் விழா குழுவினர்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.
