கீழையூர் அருள்மிகு ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் அருள்மிகு ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி 7ஆம் நாள் உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது,இதில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
CATEGORIES கள்ளக்குறிச்சி