குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா அரசு மருத்துவமனையில் அத்தி செவிலியர் கல்லூரி இணைந்து அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவ அலுவலர் எம்.மாறன் பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் நகர மன்ற தலைவர் எஸ்.செளந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தன் முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம். பூபதி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி, உலக தாய்ப்பால் வார விழாவை சிறப்பித்தனர்.
CATEGORIES வேலூர்