BREAKING NEWS

குடியாத்தம்.புதிய தாசில்தாரராக விஜயகுமார் பதவி ஏற்பு.

குடியாத்தம்.புதிய தாசில்தாரராக விஜயகுமார் பதவி ஏற்பு.

குடியாத்தம் தாலுகாவின்புதிய தாசில்தாரராக விஜயகுமார் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் நெடுமாறன் தனி தாசில்தார் கோ சரவணன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி தனி வருவாய் ஆய்வாளர். எம் ஜோதி ராமலிங்கம். மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )