குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி சிறப்பு வழிப்பாடு நடத்தினர்.
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாதாக்கோட்டை புனித சகாய லூர்து மாதா ஆலயத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி சிறப்பு வழிப்பாடு நடத்தினர்.
கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் முக்கிய விழாவாக குருத்தோலை ஞாயிறு தினம் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு. மாதாக்கோட்டை. புனித சகாய லூர்து மாதா ஆலயத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி மனம் உருகி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர்