கேரள பேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்கேரளபேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்ச ரூபாய்வழங்கப்பட்டது
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 360 க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர்
ஆயிரக்கணக்கான பேர் உடைமைகளை இழந்தும் தவித்து வரும் நிலையில் தமிழக முழுவதும் இருந்து புனரமைப்புக்காகபல தொண்டு நிறுவனங்கள்அமைப்புகள் நிதி வழங்கி வருகின்றனர்இதன் அடிப்படையில்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்ச்சநத் தலைமையில்
கேரள பேரிடர் நிதியாகரூபாய் 5 லட்சம் ரூபாய் காசோலையினை கோட்டாட்சியர் சையத் மெஹமூத்,மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் ஆகியோரிடம்
வழங்கப்பட்டது.
இதில் தி.மு.க.கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு துறை அமைப்பாளர் மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி குழுமம் தலைவர்
வெங்கடேசன், நகர வர்த்தகள் சங்கநிர்வாகிகள்அரிமா சங்க நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.