கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் வரிகள் மற்றும் விலைவாசிகளின் உயர்வுகளை கண்டிக்கும் விதமாக தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதன் காரணமாக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்
CATEGORIES ராணிப்பேட்டை