கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் ஆவணி மாத கொடைவிழா கடந்த 31 ஆம் தேதி கால் நடுதல், பால்குடம் ஊர்வலம், சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு தீபாரணிகள், பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், சவலாப்பேரி கிளைச் செயலாளர் முருகன், அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS district newskadambur raju MLAkadampur rajusavalapperituticorintuticorin district newsகடம்பூர் ராஜூகோவில் திருவிழாகோவில்பட்டிசவலாப்பேரிதூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டச் செய்திகள்தூத்துக்குடி மாவட்டம்மாவட்டச் செய்திகள்