சினிமா
ஆலியா பட் படத்தின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய பாக். நடிகர்!

ஆலியா பட் நடித்துள்ள படத்தை பார்ப்பதற்காக, தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் நடிகர் ஒருவர் வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்த படம், `கங்குபாய் கதியவாடி’. கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில், ஆலியா பட்டின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.
CATEGORIES Uncategorized

