சினிமா
லிங்குசாமியின் ‘தி வாரியர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.

லிங்குசாமி இயக்கும் ‘தி வாரியர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.
விஷால் நடித்த ‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு ’தி வாரியார்’ என்ற படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். இதில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். இவர், தெலுங்கில் ‘உப்பெனா’, ‘ஷியாம் சிங்கா ராய்’ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆதி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அக்ஷரா கவுடா உட்பட பலர் நடிக்கின்றனர்.
CATEGORIES Uncategorized

