சினிமா
’தண்ணியடிச்சிட்டு பண்ணின தவறுகளைச் சொல்ல மாட்டேன்’: நடிகை பகீர்.

மதுபோதையில் நான் செய்த தவறுகளை இப்போது சொல்ல விரும்பவில்லை என்று நடிகை ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். ‘ஒரே முகம்’, ‘ஒரு மெக்சிகன் அபரதா’, ‘சகாவு’, ‘நாம்’, ‘சில்ரன்ஸ் பார்க்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகைகளுள் அவரும் ஒருவர். இதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட நடிகையும் அவர்தான். சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிக்கும் அவர், ஒரு காலத்தில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
CATEGORIES Uncategorized


