BREAKING NEWS

சின்னமனூர் கிருஷ்ண ஐயர் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சின்னமனூர் கிருஷ்ண ஐயர் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் ஸ்ரீ கிருஷ்ணயர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு சிவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்த சுதந்திர தின விழாவில் சின்னமனூர் நோட்டரி சங்கம் சார்பாக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் தாய் தந்தை இழந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் வழங்கப்பட்டது இதேபோன்று

பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் பரிசு வழங்குதல் போன்றவை நடைபெற்றது.

CATEGORIES
TAGS