BREAKING NEWS

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

 

 

 

 

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கனஅடிக் மோல் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
ஆவடி 13 பட்டாலியனை சேர்ந்த
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் சதகத்துல்லா தலைமையிலான 90 பேர் சீர்காழி வருகை.

ரப்பர் மீட்பு படகு, மரம் அறுக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் உள்ளிட்ட 70 மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு,அளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

CATEGORIES
TAGS