சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
தேனி மாவட்டத்தில் மிகவும் முக்கிய சுற்றுலா தளமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது
கை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபடுகின்ற வழக்கம்.
இந்த அருவிக்கு நாள்தோறும் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் குறிப்பாக கை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது.
பக்தர்கள் சுருளி அருகில் நீராடி பிண்டம் வைத்து தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பழக்கம் பின்னர் இங்குள்ள பூத நாராயணன் கோவிலில் நவதானியம் வைத்து வேலப்பர் கோவில் கைலாசநாதர் கோவில் சிவன் கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
எத்தனை நாளில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலை முதலை சுருளி அறிவிப்பகுதிக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.