BREAKING NEWS

சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து இயக்கப்படயுள்ளது.

சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து அறிமுகப்படுத்தும் திட்டத்தில் 500 பேருந்து வாங்க திட்டமிட்டு அதில் முதல் 100 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இவைகள் சென்னையில் 100 பேருந்து இயக்கப்படயுள்ளது.அரியலூரில் இடைநிலை பேருந்து சேவையை துவக்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

CATEGORIES
TAGS