BREAKING NEWS

சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

 

சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம்

போரூர் பேருந்து நிலையம் அருகே தேங்கிய மழை நீரால் பயணிகள் அவதி

தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான போரூர் ஐயப்பன் தாங்கல் மதுரவாயில் வானகரம் வளசரவாக்கம் ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாவது நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக பெய்தது இதனால் வளசரவாக்கம் ஆற்காடு செல்லக்கூடிய பிரதான சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் தேங்கி நின்ற மழை நீரில் வாகன ஓட்டிகள் தண்ணீரை பீச்சி அடித்தபடி பயணித்து சென்றனர் மேலும் போரூர் பேருந்து நிலையம் அருகே மழை நீர் அதிக அளவு தேங்கியதால் பேருந்தில் பயணிக்க கூடிய பயணிகள் தேங்கின்ற மழைநீரில் நடந்து சென்று பேருந்தில் மேரி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர் இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர் சென்னை புறநகர் பகுதிகளில் மூன்றாவது நாளாக மாலை நேரங்களில் பெரிதாக கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

CATEGORIES
TAGS