BREAKING NEWS

ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

உடையார்பாளையத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையை அனுபவித்து வருகின்றன

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது சராசரியாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது மேலும் அவ்வப்போது வெப்ப அலையும் வீசியதால் பொதுமக்கள் வெளியில் செல்லவே தயங்கி வந்தனர் இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு மேல் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் காணப்பட்டது.திடீரென குளிர்ந்த காற்று வீசியது உடையார்பாளையம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து பூமியை குளிர்வித்தது வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள் தற்பொழுது நிலவும் குளிர்ந்த காற்று மற்றும் மழையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர் இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS