ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் இணைந்து தூய்மை பணி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் பகுதி கேம்ப் சென்டர் ஏலகிரி பிரிவுன் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்,
திருப்பத்தூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை, வனத்துறை ஏலகிரிமலை ஊராட்சி இணைந்து நடத்தும் மெகா தூய்மை பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தூய்மை செய்து துவக்கி வைத்தார்கள்.,
உடன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.முரளி, உதவி கோட்ட பொறியாளர் திரு.மணிசுந்தரம், ஒய்.எம்.சி.ஏ பாலியர் பகுதி தலைவர் திரு.வில்ஸ்டோ டால்பின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஏலகிரிமலைஜோலார்பேட்டை ஊராட்சிதிருப்பத்தூர் மாவட்டம்தேசிய ஒய்.எம்.சி.ஏநெடுஞ்சாலை துறைவனத்துறை ஏலகிரிமலை