BREAKING NEWS

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 94 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஹால் டிக்கெட்டில் 9 மணிக்குள் வர வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தும், சிலர் 9.15 மணிக்கு வந்தனர். ஆற்றூர் மையத்தில் பாதுகாவலர் அவர்களை அனுமதிக்க மறுத்தார்.

தேர்வர்கள் கெஞ்சியும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த தேர்வர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS