டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் தஞ்சை விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்.

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்துக்கேட்புக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் தண்ணீர் திறந்து விட்டு மூன்று போக சாகுபடியும் செய்வதற்க்இஉ வழிவகுத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தாண்டு கடந்தாண்டை விடவும் கூடுதல் சாகுபடி செய்வோம் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS மாவட்ட செய்திகள்