தஞ்சை அருகே பழமை வாய்ந்த பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர்நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றன இதனையொட்டி
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள பழமை வாய்ந்த பூண்டி புதுமை மாதா , பேராலயத்தில் கடந்த மாதம் (14) தேதியன்று சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது.
(6) வது வாரம் வெள்ளியன்று சிலுவை பாதை ஊர்வலம் புனித மைக்கல் ஆலயத்திலிருந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் ஜீவானந்தம் அமலநாதன், தலைமை வகித்தார். இதில் பங்கு சாமியார்கள்
சாம்சன், ரூபன் அந்தோணி ராஜ், ஆல்பர்ட் சேவியர், கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ மக்கள் இயேசுநாதரின் சிலுவை பாடல்களை பற்றிய ஜெபித்த வாறு ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர்