தஞ்சை வந்த முதலமைச்சரை திமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர
தேர்தல் பரப்புரைக்கு தஞ்சை வந்த முதலமைச்சரை திமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர: தஞ்சை வேட்டாளராக போட்டியிடும் முரசொலி முதல்வர் காலில் விழுந்து ஆசி பெறறுக் கொண்டார்.
திருச்சியில் தேர்தல் பரப்புரையை துவங்கி முடித்து விட்டு. இரவு தஞ்சை வந்த முதல்வருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
தஞ்சையில் உள்ள சங்கம் ஹோட்டலில் முதல்வர் தங்குகிறார்.
சங்கம் ஹோட்டலுக்கு வந்த முதல்வர் காலில் விழுந்து வேட்பாளர் முரசொலி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர்