தனுஷ் ரசிகர்களுக்கு சொம்ம டீரீட்.
சமீபத்தில் வெளியான ராயன் படம் தனுஷ் ரசிகர்களுக்கு சொம்ம டீரீட். தனுஷ் இயங்கிய முதல் படமும் கூட இதனால் ரசிகர்களின் கொண்டாடத்துக்கு அளவே இல்லை.இதையடுத்து திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 12 2022 அன்று வெளியானது. இந்த படத்தில் தனுஷ்,பிரகாஷ் ராஜ்,பாரதி ராஜா,பிரியா பவானி சங்கர், நித்யா மேனன்,ராஷிக் கண்ணா நடித்திருந்தனர். இதில் திரு மற்றும் சோபனா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.தற்போது நடிகர் தனுஷ் அவர்களின் பதிவு வைரல். அதில் அவர் கூறியிருப்பதாவது.
ஒரு படத்திற்க்காக ஹீரோவும், ஹீரோயினும் சோர்ந்து,ஒரே நேரத்தில் சிறந்த நடிகர் நடிகைக்கான விருது வழங்குவது என்பது அரிதான விஷயம்.திருவை ரொம்ப அழகா காட்டியதுக்கு ரொம்ப நன்றி என்று தெரிவித்தார் நடிகர் தனுஷ்.
CATEGORIES சினிமா