BREAKING NEWS

தமிழகத்தையும் இந்திய தேசத்தையும் காக்க திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து என தாளவாடியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உரையாற்றினார்

ஈரோடு மாவட்டம் தாளவாடி வடக்கு மற்றும் கிழக்கு திமுக ஒன்றிய புக் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தலைமையில் நடைபெற்றது.முன்னதாக தாளவாடியில் இருந்து பனஹள்ளி வரை புதிய வழித்தடத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த பெண்கள் பயண் பெறும் வகையில் இலவச மகளிர் பேருந்தை தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் 2 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கை திறந்து வைத்தார்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் முன்பு பேசினார்.

Share this…

CATEGORIES
TAGS