BREAKING NEWS

தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் மேல்நிலை  குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் :-

 

தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் துப்புரவு தொழிலாளர்கள் டெங்கு தடுப்பு தொழிலாளர்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி மாத ஊதியமாக 14,593 ரூபாய் வழங்க வேண்டும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் அரசாணை உத்தரவுப்படி ஊதிய உயர்வு நிலுவத் தொகையை வழங்க வேண்டும் ஒரு நாள் ஊதியமாக 533 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Share this…

CATEGORIES
TAGS