BREAKING NEWS

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார் .

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார் .

தூத்துக்குடி தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையமான அரசு வ உ சி பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்த பின்பு வாக்கு என்னும் பணி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு.

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் வாக்கு என்னும் மையமான தூத்துக்குடி அரசு வ உ சி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு என்னும் மைய பாதுகாப்பு பணி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யா பிரதா சாகு கலந்து கொண்டார் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகர லட்சுமிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் பணியை பாதுகாப்பாக எவ்வாறு நடத்துவது ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் எவ்வாறு அறிவிக்க வேண்டும் வாக்கு என்னும் பணியில் எவ்வளவு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார் மேலும் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு என்னும் பணியை அமைதியாக நடத்த அறிவுரைகளை வழங்கினார்.

CATEGORIES
TAGS