தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்