BREAKING NEWS

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட DMK இளைஞர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட DMK இளைஞர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம்

காலத்திற்கும் கழக வரலாற்றில் பேசுபொருளாக இருக்கப்போகும் இம்மாநாட்டிற்கு இளைஞரணியினரை ஆயத்தப்படுத்தும் விதமாக தருமபுரி மேற்கு, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இளைஞர் அணி கூட்டத்தில் சிறப்புரை ஆற்றவிளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தருமபுரி மாவட்டம் வருகை தருகிறார்கள்.

அதற்கானகூட்டம் நடத்த இடத் தேர்வினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தார்கள்.

CATEGORIES
TAGS