தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்பார்ஸ் தொழுநோய் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு திருமதி லலிதா பரிசு வழங்கினார் .
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று ஸ்பார்ஸ் தொழுநோய் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா பரிசு வழங்கினார் உடன் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள்
இணை இயக்குனர் மருத்துவர் ஆர் மகேந்திரன் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் பிரதாப் துணை இயக்குனர் தொழு நோய் பிரிவு மருத்துவர் சங்கரி மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனை மருத்துவர் ராஜசேகர் காளி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சரத்சந்தர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்றன.
CATEGORIES மயிலாடுதுறை