தலைப்பு செய்திகள்
பட்டதாரிகளுக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி !
தமிழகத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது தற்போது பட்ஜெட் தாக்கல் இரண்டாவது நாளாக இன்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதில் வேளாண் மற்றும் தோட்டக்கலை போன்ற பாடங்களை எடுத்து பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு புதிதான ஒரு திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் திட்டம் ஆனது 2 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட உள்ளது இளைஞர்கள் வேளாண் தொழிலில் சிறந்து விளங்கிட முழு ஏற்பாடும் செய்யப்பட்ட உள்ளதாக கூறினார்.
வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும் என இதில் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.