தலைப்பு செய்திகள்
14.40 லட்சம் பேருக்கு நகை திரும்ப வழங்கப்படும் !

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை அடகு வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதற்கான நகைகளை திரும்ப வழங்க அமைச்சரை பெரியசாமி கூறியுள்ளார்.
மார்ச் 31ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 14.40 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதற்கான நகைகள் திரும்ப வழங்கப்படும்.

மேலும் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்த சிலருக்கு நகை கடன் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் பல விசாரணைகளுக்குப் பிறகு இந்த 14.40 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் 31ஆம் தேதி இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அதனுடன் அடகு வைத்த நகையை திரும்ப வழங்கப்படும் இதனால் மக்கள் பலர் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
