தலைப்பு செய்திகள்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி வாக்கு சாவடிகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கப்பட்டது.
 CATEGORIES  Uncategorized
