தலைப்பு செய்திகள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்புக் கடனுதவி வழங்கும் விழா.

தஞ்சாவூர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தஞ்சாவூர் மண்டல சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் மூன்று கோடி கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திருமதி. கே. சங்கீதா முதன்மை மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் – தஞ்சாவூர், திரு கோடீாஸ்வரராவ், துணை பொது மேலாளர், திரு சீனிவாசன், மாவட்ட முன்னோடி வட்ட மேலாளர், அவர்கள், திரு.சக்கரவர்த்தி, முதன்மை மேலாளர், இந்தியன் ஓவ சம் வாகிட கல்யாணபுரம் கிளை, ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவித் திட்டங்களை வழங்கினார்கள்.

மேலும் மகளிர் நல மேம்பாடு குறித்தும், சமுதாய முன்னேற்றத்தில் மகளிரின் பங்களிப்புக் குறித்தும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள். இவ்விழா, தஞ்சளயூர், மருத்துவக் கல்லூரி சாலை, ஈஸ்வரி நகர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனத்தில் நடைபெற்றது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
