தலைப்பு செய்திகள்
திருச்சிமாநகராட்சி 38வது வார்டில் தேர்தலைப் புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டை பூத் ஸ்லீப் ஆகியவற்றை ஒரு பெட்டியில் போட்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்.
தேர்தல் புறக்கணிப்பு-திருச்சிமாநகராட்சி 38வது வார்டில் தேர்தலைப் புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டை பூத் ஸ்லீப் ஆகியவற்றை ஒரு பெட்டியில் போட்டு மாநகராட்சிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகராட்சி 38வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அருந்ததியர் தெரு பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES திருச்சி