BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உயிரிழப்பை ஏற்படுத்தும் பிஏ 2 வைரஸ் !

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களுக்கு அதிவேகமாகப் பரவிக் கொண்டு வந்தது அதன் பிறகு அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் போன்ற வைரஸ் பரவியது.

ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பழகினாலும் ஆபத்து குறைவு தான் என ஆராய்ச்சியில் தெரிய வந்தது மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஒமைக்ரான் வைரஸிலிருந்து 53 உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

 

அதில் மக்களுக்கு வேகமாகவும் ஆபத்தும் இந்த மூன்று வகை வைரஸ்கள் தனியாக பிரிக்கப்பட்டு உள்ளது பிஏ 1, பிஏ 2, பிஏ 3 ஆகிய வைரஸ்களால் பெருமளவில் ஆபத்து இல்லை என கூறப்பட்டிருந்தது தற்போது ஜப்பான் நடத்திய ஆய்வில் அது பொய் என தெரியவந்துள்ளது.

டோக்கியோ பல்கலைக்கழகம் இது குறித்து ஆய்வு நடத்தியதில் இது மிகவும் கொடிய வைரஸ் எனவும் இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் உயிரிழப்பு அதிகமாகும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )